திங்கள், 4 மே, 2009

அழகிய எல்லோரா...........

புனேவிலிருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நமது மூதாதையர்களின் அற்புத கலை படைப்பு தான் எல்லோரா குகை கோவில்கள்,சைவம்,புத்த மற்றும் சைன மத கடவுளர்களை, மலைகளைகுடைந்து தத்துருபமாக செதுக்கி இருக்கிறார்கள்.பண்டைய மனிதர்களின் இக்கலை படைப்பை காண கண் கோடி வேண்டும்.எல்லோரா குகை கோவிலை காண புனேயிலிருந்து ஔரங்கபாத்திற்கு பேருந்து அல்லது ரயிலில் சென்று ,அங்கிருந்து 30 கிமீ தொலைவுள்ள எல்லோரா குகை கோவில் எனும் மனிதனின் அற்புத கலை படைப்பை வாடகை வாகனத்தில் சென்றடையலாம்.
மேலே இணைக்க பட்டுள்ள புகைபடம் , கடந்த வாரம் நான் அந்த அற்புதத்தை பரவசபட்டப்போது கிளிக்கியது......

2 கருத்துகள்:

  1. do write your experiences..

    Ellora -
    http://yaathirigan.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE

    Ajantha - http://yaathirigan.blogspot.com/search/label/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE

    பதிலளிநீக்கு
  2. வரவுக்கு நன்றி யாத்திரீகன்..
    இனி வரும் பதிவுகளில் என் பயண அனுபவமும் பதியபடும்..
    என்று இத்தருணத்தில் உறுதி கூறுகிறேன்...

    அன்புடன் பாரதி

    பதிலளிநீக்கு

Bookmark and Share