நெஞ்சம் பதைபதைக்கிறது...
உன் உடல் கொண்டு என் உடல்
மறைப்பதில் தான் எத்துனை சுகம்...!
உன்னை அணைத்து உறங்கிய சில
இரவினில் மூச்சு திணறலும் உண்டு...
ஆயினும்,
எனை குளிர் பயத்திலிருந்து காக்கும்
உன் பணி உயர்வானது
யார் இவள் தெரிகிறதா???
.
.
.
.
வேறு யார்... என் இரவு காதலி சால்வை தான்!!!
ha ha ha.. சாய்ச்சுப்புட்டீங்களே!!
பதிலளிநீக்குசால்வைக்கு ஒரு கவிதையா? அடடே :)
பதிலளிநீக்குநல்ல கவிதை நண்பரே.. ஆனால் இது மே மாதம்.. டிசம்பர் அல்ல சால்வையை அணைத்துக்கொள்ள :-)
பதிலளிநீக்குஎன்னோட கவிதையையும்,, படிச்சிட்டு பாரட்டியதற்கு சோம்பேறி,ச.பிரேம்குமார், உழவன் நன்றி.. உங்க மூணு பேருக்கு மட்டும் நன்றி..
பதிலளிநீக்கு