புதன், 31 மார்ச், 2010

யார் கூற தகும்...

உன் புகைப்படம்
என் பொழுதுபோக்கி
அது தான் என்னை
நகைக்கவும் செய்கிறது
கரையவும் செய்கிறது...
உன்னிடம் சொல்ல நினைத்ததை எல்லாம்..
உன் புகைப்படத்திடம் சொல்லிவிட்டேன்...
இனி,
யார் கூற தகும்...
இது ஒருதலை காதலென்று...

3 கருத்துகள்:

  1. யாரும் கூற முடியாது!!
    புகைப்படத்தை பொழுதுபோக்கி (entertainer) என்ற அர்த்தம் தொனிக்கிறது. அப்படியா?

    பதிலளிநீக்கு
  2. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    பதிலளிநீக்கு

Bookmark and Share